Vinmeen Tamil Tuition Classes
விண்மீன் தமிழ் துணைப்பாட வகுப்புகள்
Best Affordable Tamil Tuition Singapore-Tamil language tuition for all levels
விண்மீன் தமிழ் துணைப்பாட வகுப்புகள்
''Number and Letter are like two eyes – Avvaiyaar”
Dear Students/Parents,
Vinmeen Tamil Tuition Classes offers Tamil tuition in Singapore conducted by an experienced and friendly tutor.
We provide Tamil tuition for students in Singapore following the MOE (Ministry of Education) syllabus, including Primary, Secondary, PSLE, GCE O-Level, and GCE A-Level.
We also support CBSE (Central Board of Secondary Education) and international programmes such as the IBDP (International Baccalaureate Diploma Programme) and IGCSE (International General Certificate of Secondary Education).
Our focus includes Conversational Tamil classes for students of all levels and backgrounds, helping learners build confidence in speaking and understanding Tamil.
In addition, we provide Tamil typing and English-to-Tamil translation services.
We also offer Tamil newspaper reading practice to improve reading skills, vocabulary, and fluency.
Available Class Modes: Online classes and home tuition at your preferred location.
We provide group tuition with a tutor-to-student ratio of 1:4. Lessons are conducted in safe learning environments such as libraries, community clubs, co-working spaces, and training centres, based on the convenience of both students and tutors.
''எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் - ஒளவையார்"
அன்பார்ந்த பெற்றோர்களே/மாணவர்களே,
விண்மீன் தமிழ் துணைப்பாட வகுப்புகள் அனுபவமும் அன்பும் நிறைந்த, சிங்கப்பூர் பாடத்திட்டத்தில் நல்ல புலமை பெற்ற ஆசிரியரால் கற்பிக்கப்படும் தமிழ் வகுப்புகள்.
சிங்கப்பூரில் உள்ள மாணவர்களுக்கு MOE (கல்வி அமைச்சு) பாடத்திட்டத்தின் கீழ் தொடக்க நிலை , உயர்நிலை , PSLE, GCE O-Level மற்றும் GCE A-Level வகுப்புகளுக்கு தமிழ் பயிற்சி வழங்குகிறோம்.
மேலும், நாங்கள் CBSE (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) மற்றும் IBDP (சர்வதேச பட்டப்படிப்பு திட்டம்) மற்றும் IGCSE (சர்வதேச இடைநிலை கல்வி சான்றிதழ்) போன்ற சர்வதேச பாடத்திட்டங்களுக்கும் ஆதரவு வழங்குகிறோம் .
அனைத்து நிலைகளிலும் உள்ள மாணவர்களுக்கும் உரையாடல் தமிழ் வகுப்புகளை நடத்தி, தமிழ் பேசும் திறன் மற்றும் புரிதலை மேம்படுத்த உதவுகிறோம்.
மேலும், தமிழ் தட்டச்சு மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு சேவைகளையும் வழங்குகிறோம்.
மாணவர்களின் வாசிப்பு திறன், சொற்களஞ்சியம் மற்றும் சரளத்தன்மையை மேம்படுத்த தமிழ்ப் பத்திரிகை வாசிப்பு பயிற்சியையும் வழங்குகிறோம்.
நேரடியாக/இணைய வழியாகக் கற்பிக்கப்படும்.
நாங்கள் 1:4 ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் குழு பயிற்சியை வழங்குகிறோம். வகுப்புகள் நூலகங்கள், சமூக மையங்கள், இணைவேலை இடங்கள், மற்றும் பயிற்சி மையங்கள் போன்ற பாதுகாப்பான கல்வி சூழல்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்கு ஏற்ப நடத்தப்படுகின்றன.
👍Offer: 1 Hour FreeTrial Class🎉